Skip to main content

Posts

Showing posts with the label மிதுன ராசி

2019 ஜூலை மாத மிதுன ராசிபலன்

2019 ஜூலை மாத மிதுன ராசி பலன் :    2019 ஜூலை மாத மிதுன ராசி பலன் ( வேலைக்கு செல்பவர்களுக்கு ) வேலை வாய்ப்பு மற்றும் பதவி உயர்வு : எதிர்பார்ப்பு சற்று தாமதப்படல்   ( அல்லது ) தாமதத்திற்கு நடுவில் எதிர்பார்ப்பு நிறைவேறல் . வேலையில் ஸ்திரத்தன்மை ( அல்லது ) வேலையை முடிக்கும் திறமை : 1 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை வேலைகளை சற்று தாமதமாக முடித்தல் . 19 ஆம் தேதி முதல் மாதம் முடிய சிரமங்களுக்கு நடுவில் வேலையை முடிக்கும் திறமை . வேலையாட்களுடன் உறவு : 1 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை உறவில் ஸ்திரத்தன்மை இல்லாமல் இருப்பது . 19 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி முடிய உறவு வலுவாக இருக்கும் . சக பணியாளர்களுடன் உறவு : மாதம் முழுவதும் உறவு சிரமமாக இருந்தாலும் வலுவாக இருக்கும் . மேலதிகாரிகளுடன் அல்லது முதலாளியுடன் உறவு : மாதம் முழுவதும் உறவு சிரமமாகவும் சீரற்ற முறையிலும் இருக்கும் . வருமானம் மற்றும் முதலீடு : 1 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை நிச்சயமற்ற நிலை காணப்படும் . 19 ஆம் தேதி...