2019 ஜூலை மாத மிதுன ராசி பலன்:
(வேலைக்கு செல்பவர்களுக்கு)
வேலை வாய்ப்பு மற்றும் பதவி உயர்வு:
எதிர்பார்ப்பு சற்று
தாமதப்படல்
(அல்லது) தாமதத்திற்கு நடுவில்
எதிர்பார்ப்பு நிறைவேறல்.
வேலையில் ஸ்திரத்தன்மை (அல்லது) வேலையை முடிக்கும் திறமை: 1ஆம் தேதி
முதல் 18ஆம்
தேதி வரை
வேலைகளை சற்று
தாமதமாக முடித்தல்.
19ஆம் தேதி
முதல் மாதம்
முடிய சிரமங்களுக்கு நடுவில்
வேலையை முடிக்கும் திறமை.
வேலையாட்களுடன் உறவு:
1ஆம் தேதி
முதல் 18ஆம்
தேதி வரை
உறவில் ஸ்திரத்தன்மை இல்லாமல்
இருப்பது. 19ஆம்
தேதி முதல்
31ஆம் தேதி
முடிய உறவு
வலுவாக இருக்கும்.
சக பணியாளர்களுடன் உறவு:
மாதம் முழுவதும்
உறவு சிரமமாக
இருந்தாலும் வலுவாக
இருக்கும்.
மேலதிகாரிகளுடன் அல்லது முதலாளியுடன் உறவு:
மாதம் முழுவதும்
உறவு சிரமமாகவும் சீரற்ற
முறையிலும் இருக்கும்.
வருமானம் மற்றும் முதலீடு:
1ஆம் தேதி
முதல் 18ஆம்
தேதி வரை
நிச்சயமற்ற நிலை
காணப்படும். 19ஆம்
தேதி முதல்
31ஆம் தேதி
வரை வருமானம்
சீராக இருக்கும்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சொந்த தொழில் செய்பவர்களுக்கு:
விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல்:
மாதம் முழுவதும்
மிதமான பலன்கள்
சற்று தாமதித்தற்கு பின்
கிடைக்கும்.
தொழில் சம்பந்த வேலைகள்:
மாதம் 1ஆம்
தேதியில் இருந்து
18ஆம் தேதி
வரை, சற்று
தாமதத்திற்கு பின்
நிறைவேற்றுதல். 19ஆம்
தேதியில் இருந்து
மாதம் முடிய
வேலையை சரியான
நேரத்தில் முடிக்கும் வாய்ப்பு
உருவாகுதல்.
வேலையாட்கள் நிர்வாகம்:
மாதம் 1ஆம்
தேதியில் இருந்து
18ஆம் தேதி
வரை, வேலையாட்கள் உறவு
சற்று சீரற்ற
முறையில் இருத்தல்.
19ஆம் தேதி
முதல் 31ஆம்
தேதி வரை
வேலையாட்கள் நன்றாக
ஒத்துழைப்பு அளித்தல்.
பங்குதாரர்கள் உறவு:
மாதம் முழுவதும்
உறவில் பிரச்சினைகள் இருந்தாலும்
உறவு வலுவாக
இருக்கும்.
அரசாங்கம், வங்கி மற்றும் அதிகாரவர்க்க உறவுகள்:
மாதம் முழுவதும்
உறவுகள் வலுவில்லாமலும் உறவில்
பிரச்சினைகளும் இருக்கும்.
வருமானம், லாபம் மற்றும் நிலுவை தொகை வசூல்:
1ஆம் தேதி
முதல் 18ஆம்
தேதி வரை
லாபம் மற்றும்
வருமானத்தில் நிலையில்லா தன்மை;
மேலும் முழுமையான
வசூல் செய்ய
தாமதம் ஆகுதல்.
19ஆம் தேதி
முதல் மாதம்
முடிய வருமானம்
சீராக இருத்தல்;
மேலும் நிலுவை
தொகையினை வசூல்
செய்தல்.
வியாபார பொருட்களின் மதிப்பு:
1ஆம் தேதி
முதல் 18ஆம்
தேதி வரை
சரக்குகளின் மதிப்பு
சீரற்ற முறையில்
இருத்தல். 19ஆம்
தேதி முதல்
மாதம் முடிய
வியாபார பொருள்களின் மதிப்பு
சீரடைய வாய்ப்பு.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
கடன் மற்றும் கைமாற்று: 1ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை கடன் அளவு பெரிய அளவு உயரவோ அல்லது கடனின் அளவுகள் பெரிய அளவு குறைதலோ இல்லாமல் சற்று சீரற்ற முறையில் இருக்கும். 19ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை கடன் அளவு சற்று அதிகமாகவும் சீராகவும் இருக்கும்; மேலும் கடன் வாங்குபவர்களுக்கு கடன் வாங்குவது சற்று சுலபமாகும்.
செலவுகள் (அல்லது) நஷ்டங்கள்: மாதம் முழுவதும் செலவுகள் அதிகமாக இருக்கும் (அல்லது) செலவினை சமாளிக்கும் திறமை உண்டாகும். 12ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை செலவினை சமாளிக்க சற்று தாமதம் ஏற்படும்.
பொருளாதார நிலைமை (அல்லது) வலிமை: மாதம் முழுவதும் பொருளாதார நிலைமை பல ஏற்ற தாழ்வுடன் இருக்கும்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++
கீழ் உள்ள பலன்களையும் மேல சொல்ல பட்ட பலன்களையும் சேர்த்து பார்க்க வேண்டும்.
1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி முடிய:
நிர்வாகத்துடன் அல்லது
அதிகாரிகளுடன் உள்ள
வரவு சரியில்லாத நிலையினை
அடைதல்.
1ஆம் தேதி முதல் 12ஆம் தேதி முடிய: சொத்து
கடன் மூலம்
வாங்குதல் (அல்லது)
கடன் மூலம்
சொத்து வாங்குதல்.
சொத்து மற்றும்
சரக்கு சம்பந்த
பட்ட விஷயங்களில் சிரமத்தினை
சந்தித்தல்.
7ஆம் தேதி முதல் 12ஆம் தேதி முடிய:
வேலையாட்கள் சம்பந்த
பட்ட விஷயங்களில் மகிழ்ச்சி
மற்றும் சிரமத்தினை சந்தித்தல்.
15ஆம் தேதி முதல் 19தேதி வரை:
வேலைவாய்ப்பு மற்றும்
உத்தியோக உயர்வு
சம்பந்த பட்ட
விஷயங்களில் மகிழ்ச்சி
மற்றும் சிரமத்தினை சந்தித்தல்.
விற்பனை மற்றும்
சந்தை படுத்தலில் மகிழ்ச்சி
மற்றும் சிரமத்தினை சந்தித்தல்.
20ஆம் தேதி முதல் 23தேதி வரை:
சொத்து & சரக்கு
சம்பந்த பட்ட
விஷயங்களில் சற்று
தாமதம் அல்லது
சற்று மந்தமான
சூழ்நிலை.
21ஆம்
தேதி முதல்
30ஆம் தேதி
வரை: கூட்டாளிகள் மற்றும்
தொழில் சம்பந்த
விஷயத்தில் சற்று
சங்கடங்களை சந்தித்தல்.
24ஆம் தேதி முதல் 26தேதி வரை:
சொத்து சம்பந்த
விஷயங்களில் செலவுகளை
சந்தித்தல்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
For personal readings (for overseas readers) Horoscope Solution
For Personal readings (within India) Horoscope Readings
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எமது ஆங்கிலத்தில் உள்ள மற்றைய ஜோஸ்ய சம்பந்தபட்ட வலைதளத்தை படிக்கவும்:
7. உங்கள் தொழில் மற்றும் பொருளாதாரம் எப்படி இருக்கும்? மாதிரி தொழில் அறிக்கையை பார்க்க: Career & Financial Report
(Sample)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஜாதகம் மூலம் நமது தொழில் மற்றும் வருமானம் பற்றி அறிய என்ன செய்ய வேண்டும்:
1. நமது பிறந்த ஜாதகம் மூலம் நமது பலம் என்ன பலவீனம் என்ன என்று முதலில் அறிய வேண்டும்.
2. நம் மகாதிசை மற்றும் புத்தி மூலம் பலன் பற்றி அறிதல் வேண்டும்.
3. நமது ஜாதகப்படி நமது ராசிக்கு குரு மற்றும் சனியின் பெயர்ச்சி பலன்கள் பற்றி கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும்.
4. மேலும் நமது ராசிபடி சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய் மற்றும் சந்திரன் பெயர்ச்சியின் பொது ஏற்படும் பலன்கள் என்ன என்பதினை கவனத்தில் கொள்ள வேண்டும்.
5. மேலே உள்ள பலன்களை அவரவர் ராசியின்படி பலன் அறிந்து கொள்ள வேண்டும்.
6. நமது ராசி என்பது பிறந்த ஜாதகத்தில் சந்திரன் நிற்கும் வீடு ஆகும்.
7. மேலும் சூரியன் நின்ற ராசியின் அடிப்படையிலும் இங்கு பலன்கள் பார்க்க வேண்டும்.
8. நமது பிறந்த ஜாதகப்படி 50 சதவீத பலன்கள் + மஹாதிசையின்படி 20 சதவீதம் பலன்கள் + புத்தியின்படி 10 சதவீத பலன்கள் + சனி பெயர்ச்சி படி 10% சதவீத பலன்கள் + குரு பெயர்ச்சி பலன்கள் 5% சதவீதம் + மற்ற கிரகங்கள்படி பெயர்ச்சிபடி 5 சதவீதம் = 100% சதவீதம் உங்களின் தொழில் மற்றும் பொருளாதாரம் பலன்கள்.
Comments
Post a Comment