Skip to main content

Posts

Showing posts with the label 2018 Predictions

GEMINI FINANCIAL HOROSCOPE 2018 DECEMBER

2018 DECEMBER GEMINI CAREER & FINANCES 2018 December Gemini Career & Finances Job search/Job promotions/Sales/Marketing : Excellent opportunities and faster feedback during the entire month. Career Stability/Performances/Task Completion : Good performances on professional tasks; and experiencing career stability. Ability to complete tasks despite working in difficult environment. Income/Profits/Payment Collections: Good income during the entire month; but increased profits & good payment collections from 24 th to 31 st December 2018 Debts/Borrowing capabilities: Limited liabilities (or) low debts levels (or) limited ability to borrow money (or) delay in borrowing related issues. Assets/Stocks/Goods: High & stable values for the entire month; but increase in values from 24 th to 31 st December 2018 Expenses/Losses & Spending capabilities: Less expenses (or) delays in fulfilling financial commitments (or) fewer spending capabiliti...

மிதுன ராசி பலன்கள்2018 டிசம்பர்

December 2018 Mithuna Rasi Palan 2018 டிசம்பர் மாத மிதுன ராசி பலன்கள் வேலை வாய்ப்பு   பதவி உயர்வு , விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் : மாதம் முழுவதும் நல்ல பலன்கள் கிடைக்கும் . எதிர்பார்ப்பு நிறைவேறும் . தொழில் ஸ்திர தன்மை   மற்றும் வேலையை முடிக்கும் ஆற்றல் : தொழிலில் சிரமம் இருந்தாலும் , வேலையை முடிக்க முடியும் . தொழிலில் ஸ்திர தன்மை உண்டாகும் . வருமானம் , லாபம் மற்றும் முதலீடு : மாதம் முழுவதும் பணம் கைக்கு வரும் ; நல்ல லாபம் கிடைக்கும் . 23 தேதி முதல் மாதம் முடிய அதிகமான லாபத்தை எதிர்பார்க்கலாம் ( அல்லது ) அதிகமான பணம் கைக்கு வரும் .   கடன் அளவு அல்லது கடன் வாங்கும் திறன் : கடன் அளவு குறைந்து காணப்படும் ( அல்லது ) கடன் மற்றும் கைமாத்து வாங்க சாதகமான சூழ்நிலை நிலாவது ( அல்லது ) கைமாத்து வாங்குவதில் நேரம் விரயமாகும் . சொத்து , இருப்பு மற்றும்   சரக்கு : மாதம் முழுவதும் மிக நல்ல விலை கிடைக்கும் ; விலையில் பெரிய மாற்றங்கள் ஏற்படாது . செலவு , நட்டம் மற்றும் செலவு செய...