Skip to main content

மிதுன ராசி பலன்கள்2018 டிசம்பர்

December 2018 Mithuna Rasi Palan




2018 டிசம்பர் மாத மிதுன ராசி பலன்கள்


வேலை வாய்ப்பு  பதவி உயர்வு, விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல்: மாதம் முழுவதும் நல்ல பலன்கள் கிடைக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.

தொழில் ஸ்திர தன்மை  மற்றும் வேலையை முடிக்கும் ஆற்றல்: தொழிலில் சிரமம் இருந்தாலும், வேலையை முடிக்க முடியும். தொழிலில் ஸ்திர தன்மை உண்டாகும்.

வருமானம், லாபம் மற்றும் முதலீடு: மாதம் முழுவதும் பணம் கைக்கு வரும்; நல்ல லாபம் கிடைக்கும். 23 தேதி முதல் மாதம் முடிய அதிகமான லாபத்தை எதிர்பார்க்கலாம் (அல்லது) அதிகமான பணம் கைக்கு வரும். 

கடன் அளவு அல்லது கடன் வாங்கும் திறன்: கடன் அளவு குறைந்து காணப்படும் (அல்லது) கடன் மற்றும் கைமாத்து வாங்க சாதகமான சூழ்நிலை நிலாவது (அல்லது) கைமாத்து வாங்குவதில் நேரம் விரயமாகும்.

சொத்து, இருப்பு மற்றும்  சரக்கு: மாதம் முழுவதும் மிக நல்ல விலை கிடைக்கும்; விலையில் பெரிய மாற்றங்கள் ஏற்படாது.

செலவு, நட்டம் மற்றும் செலவு செய்யும் தகுதி: செலவுகள் குறைய வாய்ப்பு உள்ளது (அல்லது) செலவுகளை சமாளிக்க போதுமான பணம் பற்றாக்குறை ஏற்படும். 24 தேதி முதல் செலவுகள் அதிகமாகலாம் (அல்லது) செலவுகளை சமாளிக்க கூடிய அளவுக்கு பணம் கை இருப்பு இருக்கும்.

பொருளாதார நிலை:  1 தேதி முதல் 20 தேடி வரை பணபலம் சற்று குறைந்து காணப்படும். 21 தேதிக்கு மேல் பணம் கையிருப்பு அதிகமாகும்.  

நிர்வாகம் மற்றும் ஊழியர் சார்ந்த நிலவரம்: நிர்வாகம் செய்வது 24 ஆம் தேதி வரை எளிதாக இருக்கும். 25 தேதிக்கு பிறகு நிர்வாகம் சற்று பலவீனமாகவே இருக்கும் (அல்லது) வேலையாட்கள் பெரிய அளவில் உதவிகரமாக இருக்க மாட்டார்கள்.

கூட்டு சம்பந்த பட்ட விபரம்: உறவுகள் பலமாகவே இருக்கும்; ஆனால் கருத்தில் வேறுபாடுகளும் இருக்கும்.

அரசாங்கம், முதலாளி மற்றும் மேலதிகாரி உறவு: 1 முதல் 10 தேதி வரையிலும்; 24 முதல் 31 தேதி வரையிலும் உறவு சற்று பலவீனமாக காணப்படும் (அல்லது) உறவினால் பலன்கள் இருக்காது. 11 முதல் 23 தேதி வரை உறவு பலப்படும் (அல்லது) பலனளிக்கும்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

எமது ஆங்கிலத்தில் உள்ள மற்றைய ஜோஸ்ய சம்பந்தபட்ட வலைதளத்தை படிக்கவும்:

1. ஜாதகம் பற்றிய அனைத்து விபரங்கள் மற்றும் கட்டுரைகள் பற்றி அறிய  Secrets of Horoscope

2. காதல், திருமணம் மற்றும் தாம்பத்தியம் பற்றிய ஜோதிட சம்பந்த பட்ட விபரங்களுக்கு  Marriage Astrology

3. சனி பகவானால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி அறிய  Lord Saneeswarar

4. எளிமையான முறையில் ஜோதிட ரீதியான பரிகாரம் பற்றிய அறியPariharam

5. பித்ருக்கள் சாபம் அதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி அறிய  Pitra Dosha

6. ஜோதிட ரீதியான கேள்விகளுக்கு பதில் வேண்டுவோர்: Quora - Astrology

7. உங்கள் தொழில் மற்றும் பொருளாதாரம் எப்படி இருக்கும்? மாதிரி தொழில் அறிக்கையை பார்க்கCareer & Financial Report (Sample)

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஜாதகம் மூலம் நமது தொழில் மற்றும் வருமானம் பற்றி அறிய என்ன செய்ய வேண்டும்:

1. நமது பிறந்த ஜாதகம் மூலம் நமது பலம் என்ன பலவீனம் என்ன என்று முதலில் அறிய வேண்டும்.

2. நம் மகாதிசை மற்றும் புத்தி மூலம் பலன் பற்றி அறிதல் வேண்டும்.

3. நமது ஜாதகப்படி நமது ராசிக்கு குரு மற்றும் சனியின் பெயர்ச்சி பலன்கள் பற்றி கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும்.

4. மேலும் நமது ராசிபடி சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய் மற்றும் சந்திரன் பெயர்ச்சியின் பொது ஏற்படும் பலன்கள் என்ன என்பதினை கவனத்தில் கொள்ள வேண்டும்.

5. மேலே உள்ள பலன்களை அவரவர் ராசியின்படி பலன் அறிந்து கொள்ள வேண்டும்.

6. நமது ராசி என்பது பிறந்த ஜாதகத்தில் சந்திரன் நிற்கும் வீடு ஆகும்.

7. மேலும் சூரியன் நின்ற ராசியின் அடிப்படையிலும் இங்கு பலன்கள் பார்க்க வேண்டும்.

8.  நமது பிறந்த ஜாதகப்படி 50 சதவீத பலன்கள் + மஹாதிசையின்படி 20 சதவீதம் பலன்கள் + புத்தியின்படி 10 சதவீத பலன்கள் + சனி பெயர்ச்சி படி 10% சதவீத பலன்கள் + குரு பெயர்ச்சி பலன்கள் 5% சதவீதம் + மற்ற கிரகங்கள்படி பெயர்ச்சிபடி 5 சதவீதம் = 100% சதவீதம் உங்களின் தொழில் மற்றும் பொருளாதாரம் பலன்கள்.

Comments

Popular posts from this blog

MITHUNA RASI, MITHUNA LAGNA AND MIRUGASIRISHAM NAKSHATRA

Mithuna Rasi (Moon Sign - Gemini) and Mithuna Lagna (Ascending Sign - Gemini): The Mithuna Rasi (Gemini Sign) is the third sign among the 12 Zodiac signs in the Vedic Astrology. First you must understand, what you mean by Lagna (Ascendant Sign/Rising sign) and Rasi (Moon sign)  FACTS ABOUT RASI & LAGNA 1. The Mars owns two houses @ Aries and Scorpio, which are given in Red Color. 2. The Venus owns two houses @ Taurus and Libra, which are shown in White Color 3. The Budhan (Mercury) owns two houses @ Gemini and Virgo, which are shown Green in Color 4. The Guru (Jupiter) owns two houses @ Sagittarius and Pisces, which are shown in Yellow in color 5. The Shani (Saturn) owns two houses @ Capricorn shown in Blue color and the Aquarius, which are shown in Black Color. 6. The Moon owns Cancer sign, which is shown in Ivory color 7. The Sun owns the Leo sign, which is shown in Orange color. The Gemini sign is owned by the Budhan (Mercury). Those ...

MARRIAGE TROUBLES FOR MITHUNA LAGNA

Planetary position that indicates Marriage troubles for the Mithuna Lagna (Gemini Rising) natives: 1. The Guru getting placed in the Cancer, Leo, Scorpio, Sagittarius, Capricorn and Aries. 2. The presence of  Guru and Mars in the Cancer and the Sagittarius. 3. The association of Shani and/or Mars with the Guru in any zodiac signs. But the placement in Cancer, Leo, Scorpio, Sagittarius, Capricorn, Aries and Taurus would be devastating. 4. The Parivartana Yoga (interchange of houses) between /Shani/Mars with the Guru. 5. The Guru getting placed in the Capricorn in the Navamsa chart. Also Guru getting placed in the 3rd, 6th, 8th and 12th house from the Navamsa Lagna. 6. The Guru/Moon traversing in the 22nd Nakshatra or 88th path from the natives Jenma Nakshatra. 7. The Guru/Moon getting placed with Kethu within + (or) - 03.20.00 degrees. The Guru/Moon and Kethu getting placed in the same Nakshatra or the same path. 8. The Guru/Moon getting combu...

GEMINI SATURN TRANSIT 2020 - 2023

  2020 – 2023 Ashtama Sani for Mithuna Rasi:   2020 - 2023 Shani Transit for Gemini Sign The Shani owns the Lordship of both the 8 th  house (Capricorn/Makara Rasi); and the 9 th  house (Aquarius/Kumbha Rasi) for the Mithuna Rasi (Gemini Sign) natives. The 8 th  house is considered to be highly malefic; and the 9 th  house is considered as highly benefice. Thus, the Shani becomes both benefice and malefic by owning the lordship of 9 th  and 8 th  house for the Mithuna Rasi (Gemini Sign) natives. Here, the Placement of Shani is more important in accessing the nature of performances of Shani during its transit periods. Currently, the Shani is transiting into Makara Rasi (Capricorn Sign) for the next 3 years. Thus, the Shani will be placed in the highly malefic 8 th  house for the Mithuna Rasi (Gemini Sign) natives. The Shani may create too much of difficulties by delivering the qualities of the malefic 8 th  house by getting placed in...