Skip to main content

மிதுன ராசி பலன்கள் 2018 நவம்பர்


2018 நவம்பர் மாத மிதுன ராசி பலன்கள்


மிதுன ராசி பலன்கள்
தொழில் மற்றும் வேலை வாய்ப்பு: வேலை வாய்ப்பு மிக பிரகாசமாக இருக்கும். விற்பனை மிக சிறப்பாக அமையும். பதவி உயர்வு அமையும் நேரம் இது. சிரமங்கள் இருந்தாலும் எடுத்த பணியினை முடிக்க முடியும். தொழில் மற்றும் வேலையில் ஸ்திர தன்மை உண்டாகும். 

பொருளாதாரம்: பணம் கையிருப்பு சற்று குறைந்து காணப்படும். வருமானம் நன்றாக இருக்கும் (அல்லது) போதிய லாபங்கள் கிடைக்கும் (அல்லது) பணம் வசூல் செய்ய முடியும். கடன் அளவு குறையும் (அல்லது) கடன் வாங்கும் முயற்சி பலன் அளிக்காது (அல்லது) கடன் வாங்கும் திறன் குறைந்து இருக்கும். செலவுகள் குறையும் (அல்லது) செலவுகள் குறைக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்படுதல் (அல்லது) செலவுகளை சமாளிக்க சிரமபடுதல்.   

நிர்வாகம்: சூழ்நிலையை சமாளிக்க முடியும்; வேலையாட்கள் மற்றும் தொழில் கூட்டாளிகளுடன் உறவு பலமாகவே இருக்கும். நிர்வாகம் மற்றும் மேல் அதிகாரிகளுடன் உறவு பலவீனமாகவே காணப்படும்.

சொத்து, சரக்கு மற்றும் இருப்பு: சரக்கு (அல்லது) பொருள் கையிருப்பு (அல்லது) சொத்துகளின் மதிப்பு உயர்ந்து இருக்கும் (அல்லது) நல்ல விலை கிடைக்கும்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

எமது ஆங்கிலத்தில் உள்ள மற்றைய ஜோஸ்ய சம்பந்தபட்ட வலைதளத்தை படிக்கவும்:

1. ஜாதகம் பற்றிய அனைத்து விபரங்கள் மற்றும் கட்டுரைகள் பற்றி அறிய  Secrets of Horoscope

2. காதல், திருமணம் மற்றும் தாம்பத்தியம் பற்றிய ஜோதிட சம்பந்த பட்ட விபரங்களுக்கு  Marriage Astrology

3. சனி பகவானால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி அறிய  Lord Saneeswarar

4. எளிமையான முறையில் ஜோதிட ரீதியான பரிகாரம் பற்றிய அறியPariharam

5. பித்ருக்கள் சாபம் அதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி அறிய  Pitra Dosha

6. ஜோதிட ரீதியான கேள்விகளுக்கு பதில் வேண்டுவோர்: Quora - Astrology

7. உங்கள் தொழில் மற்றும் பொருளாதாரம் எப்படி இருக்கும்? மாதிரி தொழில் அறிக்கையை பார்க்கCareer & Financial Report (Sample)

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஜாதகம் மூலம் நமது தொழில் மற்றும் வருமானம் பற்றி அறிய என்ன செய்ய வேண்டும்:

1. நமது பிறந்த ஜாதகம் மூலம் நமது பலம் என்ன பலவீனம் என்ன என்று முதலில் அறிய வேண்டும்.

2. நம் மகாதிசை மற்றும் புத்தி மூலம் பலன் பற்றி அறிதல் வேண்டும்.

3. நமது ஜாதகப்படி நமது ராசிக்கு குரு மற்றும் சனியின் பெயர்ச்சி பலன்கள் பற்றி கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும்.

4. மேலும் நமது ராசிபடி சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய் மற்றும் சந்திரன் பெயர்ச்சியின் பொது ஏற்படும் பலன்கள் என்ன என்பதினை கவனத்தில் கொள்ள வேண்டும்.

5. மேலே உள்ள பலன்களை அவரவர் ராசியின்படி பலன் அறிந்து கொள்ள வேண்டும்.

6. நமது ராசி என்பது பிறந்த ஜாதகத்தில் சந்திரன் நிற்கும் வீடு ஆகும்.

7. மேலும் சூரியன் நின்ற ராசியின் அடிப்படையிலும் இங்கு பலன்கள் பார்க்க வேண்டும்.

8.  நமது பிறந்த ஜாதகப்படி 50 சதவீத பலன்கள் + மஹாதிசையின்படி 20 சதவீதம் பலன்கள் + புத்தியின்படி 10 சதவீத பலன்கள் + சனி பெயர்ச்சி படி 10% சதவீத பலன்கள் + குரு பெயர்ச்சி பலன்கள் 5% சதவீதம் + மற்ற கிரகங்கள்படி பெயர்ச்சிபடி 5 சதவீதம் = 100% சதவீதம் உங்களின் தொழில் மற்றும் பொருளாதாரம் பலன்கள்.

Comments